site_title


Zee Cine Awards Tamil 2020: Dhanush, Vijay, Nayanthara win top honours

download (9)

New Delhi: One of the most coveted and prestigious Zee Cine Awards Tamil 2020 took place recently and some of the top names from the Tamil movie industry won big. Dhanush, Vijay, Nayanthara and Samantha Akkineni were amongst many actors who took home the golden trophy.  Check out who won what:  மக்களின் பாசத்தை மகுடமாக்கிய #Master, தளபதி விஜய் அவர்களுக்கு Favourite Hero விருதை வழங்குவதில் ஜீ தமிழ் பெருமை கொள்கிறது! #ZeeCineAwardsTamil2020 #ThiraiyinThiruvizha #ZeeTamil @actorvijay pic.twitter.com 5ny4TUdYHS — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 அசுரனாக திரையில் மிரட்டிய தனுஷ், Best Actor - Male விருதை வென்றுள்ளார். @dhanushkraja #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com XUldfuXUcy — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 தலைவன் என்று தொடங்கிய பந்தம், அண்ணனாக உருவெடுத்த தீப்பந்தம்! வெற்றி என்ற சொல்லிற்கு சொந்தக்காரர், ரசிகர்களின் பேரன்பை சம்பாதித்த சக்ரவர்த்தி, தளபதி விஜய் அவர்களுக்கு Favourite Actor விருதை வழங்குவதில் பெருமை கொள்கிறது ஜீ தமிழ்.@actorvijay #ZeeCineAwardsTamil pic.twitter.com kSzMn1SfoK — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 நயன்தாராவின் அயராத திரைப்பயணத்தை அங்கீகரிக்கும் ஒரு Special Award ! Sridevi Inspiring Woman of Indian Cinema என்ற விருதை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது ஜீ தமிழ். @NayantharaU #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha pic.twitter.com W2XB8mSYNh — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 உலகநாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவன், பத்மஸ்ரீ, டாக்டர், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்! தமிழ் சினிமாவில் 60 வருட திரைப்பயணத்தை இனிதே முடித்த கமல் ஹாசன் அவர்களுக்கு விருதை வழங்குவதில் ஜீ தமிழ் பெருமை கொள்கிறது!@ikamalhaasan #ZeeCineAwardsTamil pic.twitter.com bioN82u7X5 — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 2019 வருடத்தின் சிறந்த திரைப்படம், பேரன்பு ! #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com hXPNBQm9ky — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 சிதம்பரமாக ஒவ்வொரு காட்சியிலும் வாழ்ந்த கென் கருணாஸ் அசுரன் திரைப்படத்திற்காக Find of the Year விருதை வென்றுள்ளார்.#ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com FZnxkfhQmk — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 தனது கவித்துவமான எழுத்தால், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தாமரை கண்ணான கண்ணே பாடலுக்காக Best Lyricist விருதை வென்றுள்ளார். #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com iUsFBCTK6r — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 Super Deluxe திரைப்படத்திற்காக, Best Editor விருதை வென்றுள்ளார் சத்யராஜ் நடராஜன். #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com 5JlNfaDIBw — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 அசுரன் திரைப்படத்திற்காக, Best Costume Designer விருதை வென்றுள்ளார் பெருமாள் செல்வம். #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com M5gtWgHGtR — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 Best Playback Singer - Female Jury spl mention விருதை வென்றுள்ளார் ஐரா திரைப்படத்தில் பாடி, மக்களை வசீகரித்த பத்மப்ரியா! #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com YEKaNoA7Mj — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 இந்திய சினிமாவில், நடிப்பிற்கு புதிய இலக்கணம் கொடுத்து, பேட்ட திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய, நவாசுதீன் சித்திக் அவர்களுக்கு Most Versatile Actor of Indian Cinema என்ற விருதை வழங்குவதில் ஜீ தமிழ் பெருமை கொள்கிறது. @Nawazuddin_S#ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil pic.twitter.com Yigruefmlz — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 காட்சிக்கு காட்சி, யதார்த்தத்தையும், வாழ்வியலையும் பேரன்போடு சொன்ன ராம், Best Story விருதை வென்றுள்ளார். #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com XJMXoHZWym — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 Super Deluxe திரைப்படத்தில் தனது கலைக் கண்களால், புதிய உலகத்தை உருவாக்கிய விஜய் ஆதிநாதன் Best Art Director விருதை வென்றுள்ளார்.#ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com qMIYpdLSdL — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 மக்களின் செல்வன், மக்களால் உருவான கலைச் செல்வன், விஜய் சேதுபதிக்கு Skoda Codieq Socially Responsible Hero என்ற விருதை வழங்குவதில் ஜீ தமிழ் பெருமை கொள்கிறது! @VijaySethuOffl #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com jbKP8Iza4E — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 அனைவரின் மனதிலும் தனது தனித்துவமான நடிப்பால் ஆணித்தரமான இடம் பிடித்துள்ள சுதீப் அவர்களுக்கு Pride of Kannada Cinema என்ற விருதை வழங்குவதில் ஜீ தமிழ் பெருமை கொள்கிறது!@KicchaSudeep #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com zawXAYv8bG — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 விஸ்வாசம் குழுவிற்கு மற்றொரு மகுடம்! தனது அன்புகலந்த இசையால் Favourite Music Director விருதை வென்றுள்ளார் டி.இமான். @immancomposer #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com sd1M7XhJPY — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 தந்தைப் பாசம், மக்களின் மனங்களை வென்றுள்ளது! தலயின் எதார்த்தமான நடிப்பு எல்லைகளை கடந்து வென்றுள்ளது! Favourite Film of the year - Viswasam #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com A9qoLRBenh — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 Favourite Film of the year விருதை மக்களின் பேராதரவோடு வென்றுள்ளது விஸ்வாசம் திரைப்படம்! @SathyaJyothi_ #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com DvnIghpQE7 — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 தமிழ் சினிமாவை உலகமெங்கும் திரும்பிப் பார்க்க வைத்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு Iyakunar Sigaram K.Balachander Award for Excellence in Indian Cinema விருதை வழங்குவதில் ஜீ தமிழ் பெருமை கொள்கிறது! @shankarshanmugh @ikamalhaasan #ZeeCineAwardsTamil2020 #ThiraiyinThiruvizha pic.twitter.com 97eiblJDIZ — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 தனது Sensitive-ஆன கேமரா கண்களால் அழகியலுக்கு புதிய அர்த்தம் கொடுத்த ஆடை திரைப்படத்தின் Cinematographer விஜய் கார்த்திக் கண்ணன் Best Cinematographer விருதை வென்றுள்ளார். #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com 4gDLKxFb1d — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 மக்களின் பேரன்பை அள்ளிக் குவித்த சாதனை சிறுமி சாதனா Best Child Artist விருதை வென்றுள்ளார்.#ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com if1o7sSs3j — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 சூப்பர் Deluxe திரைப்படத்தில், நம்ம எல்லார் இதயங்களிலும் ஒரு தனி இடம் பிடித்த ஜூனியர் சூப்பர் ஸ்டார், அஸ்வந்த் Best Child Artist விருதை வென்றுள்ளார். #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com rFrjrac0fX — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 சென்ற வருடம், ஒத்த செருப்பால், மக்களின் இதயங்களை கவர்ந்த வித்தகக் கலைஞன் பார்த்திபன் Best Screenplay விருதை வென்றுள்ளார்.@rparthiepan #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com SoHcHCS5dR — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 60களில் நம்பியார், 90களில் ரகுவரன், 2020யில் அர்ஜுன் தாஸ்! குரலால் நம்மை மிரள வைத்தவர்கள். @iam_arjundas #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com CZqukf1omD — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 தனது மிரட்டலான நடிப்பிற்கு கிடைக்கும் பரிசு! Best Villain விருதை தட்டிச் சென்றார் கைதியில் கலக்கிய அர்ஜுன் தாஸ். #ZeeCineAwardsTamil2020 #ZeeCineAwardsTamil #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com D5WRAZiuK2 — Zee Tamil (@ZeeTamil) January 15, 2020 Several renowned names such as Kamal Haasan, Samantha Akkineni, Nayanthara, Dhanush and Vijay Sethupathi were amongst many others who were present at the do. Boney Kapoor awarded Nayanthara the Sridevi Inspiring Woman of Indian Cinema Award for portraying her character brilliantly in Thiraiyan Thiruvizha . Congratulations to all the winners!  

| Sitemap | Contact Us | Privacy Policy | Terms